ரோமர் 10:15-17 அனுப்பப்படாவிட்டால் 
                          எப்படிப் பிரசங்கிப்பார்கள் சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் 
                          சுவிசேஷமாய் றிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் 
                          என்று எழுதியிருக்கிறதே. ஆனாலும் சுவிசேஷத்துக்கு எல்லாரும் 
                          கீழ்ப்படியவில்லை. அதைக்குறித்து ஏசாயா: கர்த்தாவே, எங்கள் 
                          மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று சொல்லுகிறான். 
                          ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய 
                          வசனத்தினாலே வரும்.
                        மேலும் 
                          பிரசங்கம் / more sermons